வியாழன், 27 நவம்பர், 2025

ஓடாத மானும் போராடாத சமூகமும்...

 





ஓடாத மானும்

போராடாத சமூகமும்

என்னா  ஆகும்


..............

...........

சாதிவெறி சிங்கத்திடமிருந்து

ஓடாத மானும்

இல்லே..........


மதவெறி  பிடித்த

மனித மிருகங்களை

 எதிர்தது போராடாத சமூகமும்

இல்லே.............