அன்று மழை
பெய்து கொண்டு
இருந்த காலம்
நான் இரு
சக்கர வாகனத்தில்
சென்ற நேரம்
எனக்கு எதிரே
பல வண்ணத்தில்
வானவில் தோன்றிய
காலம்.
அதை பறிக்க
கையை நீட்டிய..
நேரம்
பின் சட்டென்று
கையை இழுத்துக்
கொண்ட காலம்
உங்களிடம் மட்டும்
அந்த ரகசியத்தை
சொல்கிற நேரம்.?
ஒரு கையால்
வானவில்லை பிடிக்க
முடியாதே! என
நிணைத்த காலம்
நிணைத்ததை முடிக்காத
நேரம்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..