திங்கள், 13 நவம்பர், 2023

ஒரு கத்தல் ஒரு கதறல்....

 









அந்தத் தெருவில் உள்ளவர்கள்

உற்சாகமாய் வெடி வெடித்து

கொண்டு இருந்தார்கள்.....

ஒரு வீட்டில் மட்டும்

ஒரு கத்தலும் ஒரு கதறலும்

கேட்டுக் கொண்டியிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..