செவ்வாய், 10 ஜனவரி, 2017

இரண்டு கண்கள்..

அதிகாலை பொழுது
பக்கத்து வீட்டு
மாடியில் இருந்து
இரண்டு கண்கள்
எனை நோக்கி....

என்னிடம் என்ன
இருக்கிறது அந்த
கண்கள் பார்த்து
ரசிக்க கிழட்டு
ஆணாகிய நான்
வியந்துதான் போனேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..