புதன், 11 ஜனவரி, 2017

ஏன்.. அழவில்லை.. என்றால்...

நான் பிறக்கும்
போதே சத்தம்
போட்டு அழுது
விட்டேன் அதனால்
என் தாயார்
இறந்த பின்
அழ வில்லை
இப்போது புரிந்ததா...
நான் ஏன்
அழ வில்லை என்று .. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..