வியாழன், 12 ஜனவரி, 2017

அதிசயம்... ஆனால் உண்மை..

இந்தியா என்றோரு
தேசத்திலே டீ வித்தவர் 
பீ பிரதமரா ஆகி புட்டாரு
டீக்கடையில் டீ ஆத்துனவரு
முதலமைச்சரா ஆகீட்டாரு
பாவம் ஒரு விவசாயி சாதரண
ஒரு விவசாயியாக இருக்க
முடியாம செத்து போயிட்டாரு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..