என் இள வயதில்
நண்பர்களுடன் ஊர்
சுற்ற சென்று விடுவதால்
என்னுடன் சேர்த்து ராமு
என்ற ஒரு நாயை வளர்த்தார்
என் தாய்....
அந்தராமு பகலில் யோக்கிய
வான்களாக வேசம் போடுபவர்களை
இரவில் குறைத்தும் கடித்தும்
அவர்கள் வேசத்தை கலைத்து
விடுவதால் ஏற்றப்பட்ட ஆத்திரத்தில்
உணவில் விசம் வைத்து கொல்லப்
பட்டது அப்பாேது பீட்டா என்பது இல்லை
அதன்பிறகு என்தாய் நாய் வளர்க்கவே
இல்லை என்னைத் தவிர......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..