வெள்ளி, 20 அக்டோபர், 2017

எச்சரிக்கையும் அறிவிப்பும்



மானமுள்ள மக்களுக்கு
அறிவு நிரம்பிய
ஆட்சி ஆள்வோரின்
எச்சரிக்கையும் அறிவிப்பும்
நீங்கள் கொட்டகையில்
தீவினம் போட்டு
வளர்த்தாலும் சரி
தீவினம் போடாமல்
வளர்த்தாலும் சரி
டெங்கு பரப்பும்
கொசுவை வளர்த்தால்
 அபதாரம் விதிக்கப்படும்..!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..