நாகு கணேசன்
நான் அறிந்ததும் + அறியாததும்
வியாழன், 19 அக்டோபர், 2017
கடமை முடிந்தது..............
பிச்சை எடுத்த ஒருதாய்
தன் மகனை பிச்சை
எடுக்க விடாமல் வளர்த்தார்
பிச்சை எடுக்காமல் வளரந்த
அந்த மகனோ தன்
நன்றிக் கடமையாக அந்தத்
தாய் இறக்கும்வரை அவர்
காலால் இட்ட வேலையை
தலையாய் செய்து முடித்தான்
ஒரு கடமை முடிந்தது...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ஓடாத மானும் போராடாத சமூகமும்...
ஓடாத மானும் போராடாத சமூகமும் என்னா ஆகும் .............. ........... சாதிவெறி சிங்கத்திடமிருந்து ஓடாத மானும் இல்லே.......... மதவெறி பிடித...
என்னத்த சொல்ல.............
எனக்கு அவர் யாரென்று தெரியவில்லை.. என்னை அவர் தெரிந்து கொண்டுஎன்ருகில் வந்து.. வணக்கம் ! நல்லாயிருக்கிங்களா? என்றார். நானும் பதிலுக்கு வண...
இளையராஜாவின் வீழ்ச்சி, மொத்த தமிழ் படத்தின் வீழ்ச்சி!
Rajesh Sathya ஆக. 13 இளையராஜா வைரமுத்து பிரிவு காரணம் என்ன? ஜாதி தான் காரணம். நான் இங்கு, உண்மை சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சொல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..