வெங்காயம் தின்றால்
கொழுப்பு குறையும்
வெங்காயம்
தின்னாதவர்களுக்கு
கொழுப்பு கூடும்
ஆக வெங்காயம்
தின்னாதவர்கள்
ஆளும் ஆட்சியில்
வெங்காயம் விலை
ஏறி ஏறியே போச்சு
கொழுப்ப குறைக்க
வெங்காயம் தின்னு
வெங்காயம் கிடைக்க
வெங்காயம் தின்னாத
அவா அவாள்களின்
ஆட்சியை தூக்கி
எறிடா வெங்காயம்....
3 கருத்துகள்:
சரி தான்...
ஹாஹா
அட ஸூப்பரு....
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..