திங்கள், 25 ஜனவரி, 2021

கொள்ளையோ கொள்ள.. ஒரு எல்லையே இல்ல...

 



அதிகரிக்கும் பெட்ரோல் விலை

மௌனத்தில் ஏழை வாகன

ஓட்டிகள்.. அடக்கவிலை  30

ரூபாய் அநியாய விலை 90

ரூபாய் வரி என்ற

பெயரில் வழிப்பறி 60

ரூபாய்..மதி கெட்டவர்கள்

வாழும் நாட்டில் இது சான்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..