செப்டம்பர் 17
143 வது பிறந்தநாள்
தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்போம்!
சாதி தீண்டாமை ஒழிக!
பெண்ணடிமை தனம் ஒழிக!
ஆணாதிக்கம் ஒழிக!
கருவறைத் தீண்டாமை ஒழிக!
பார்ப்பன கொடுங்கோன்மை ஒழிக!
சமூக நீதிக்கு பாடுபட்ட , போராடிய
தந்தை பெரியார் பிறந்த நாளில்,
போராடிப் பெற்ற சமூக நீதியை பாதுகாப்போம்!
மேலும் மேலும் சமூக நீதியை முன்னெடுப்போம்!
பெரியாரை போற்றுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..