சனி, 4 செப்டம்பர், 2021

வாழ்க! வளர்க!!

 

ஒரு விற்பனை ஊழியராக தனது வாழ்க்கையை துவக்கிய திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அமைச்சர் ஆகி நாட்டையே விற்பனை செய்யும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்




வாழ்க! வளர்க!! மற்றவர்கள் நாசமா போக!!!



எத்தனையோ வரி..
அதுவும் பத்தல..
Gst வரி..
அதுவும் பத்தல..
தனியார்க்கும் குத்தகைக்கு விட்டாச்சு..
அதுவும் பத்தல..
விலைவாசியயும் ஏத்தியாச்சு..
அதுவும் பத்தல.. சரிதான் கழுத
நாடு வளர்ந்துச்சானு
பாத்தா தாடி தான்
வளர்ந்திருக்கு..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..