மாறியதும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாறியதும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஜனவரி, 2017

மாறியதும்.. மாறாமல் இருப்பதும்.. ..

அறிந்ததும் +அறியாததும்

கிழக்கு வாசல்
கீழ வாசலாகவும்
மேற்கு வாசல்
மேல வாசலாகவும்
அன்று  மாறியது.

வடக்கு வாசல் வடக்கு வாசல்
என்றும் தெற்கு வாசல்
தெற்கு வாசல் என்றும்
மாறாமல் இன்னும் இருக்கிறது.