செவ்வாய், 27 டிசம்பர், 2016

தம்பட்டம் அடித்த பொறுக்கி

அழுகச்சீயாய்
பைத்தியமாய் 
திரிந்த அந்தப் 
பெண்ணை
பலத்காரம்
செய்து தன்
மிருக குணத்தை 
வெளிப்படுத்தி
தம்மபட்டம்
அடித்துக் 
கொண்டான்
கேடு கெட்ட
பொறுக்கி 
ஒருவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..