வியாழன், 29 டிசம்பர், 2016

எங்கே போவேன்......

சாலையில் நடந்து சென்ற போது
இரண்டு சக்கர வாகண ஓட்டி 
என்னை இடித்து விட்டு அறிவு 
இருக்கா என்று கேட்டார் 
அவரிடம் இல்லாத
அறிவுக்கு நான் எங்கே 
போவேன்..... 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..