அறிந்ததும் +அறியாததும்
பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்தாராம் டால்ஸ்டாய். அங்கு கையில் பந்துடன் வந்த குழந்தையொன்று டால்ஸ்டாயை விளையாட அழைக்க... இவரும் சேர்ந்து விளையாடினாராம். சற்று நேரத்தில் அந்த குழந்தையின் அம்மா அழைக்க.... கிளம்ப முயன்ற அந்த குழந்தையிடம் " நான் லியோ டால்ஸ்டாயுடன் விளையாடினேன் " என்று உன் அம்மாவிடம் சொல் என்றாராம்.
பதிலுக்கு அக்குழந்தை யும் " நீயும் நான்...மேரியுடன் விளையாடினேன் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள் " என்று சொல்லி விட்டு ஓடியதாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..