ஏண்டா இப்படி
செய்து தொலைத்தாய்
மேலிடத்து உத்தரவு
அதனால் சுட்டேன்டா
அப்படியா...சரி
பேஷ்....பேஷ்
...........ம்.....ம்...
அதே மேலிடத்து
உத்தரவு மனித
மலத்தை உண்ணச்
சொல்லியும் மனித
சிறுநீரை குடிக்க
சொல்லி உத்தரவு
நாய்தானேடா..நீ
திண்ணுருவியா..குடித்துடுவிய்யா..
???????’??°°
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..