பத்து பேரில்
ஒருத்தன் கெட்டவனாக
இருந்தால் திருத்திவிடலாம்
ஒன்பது பேரு
கெட்டவனாக இருந்து
ஒருத்தன் மட்டும்
நல்லவனாக இருந்து
என்ன செய்ய.....
நாசமாக்கனும் நாசமாக
போகனுமுன்னு முடிவு
எடுத்த பிறகு
அந்த ஒருத்தனால
எப்படி திருத்த
முடியும்..........
இனி என்ன
உங்க ஆட்டத்த
ஆரம்பிங்க ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..