வியாழன், 14 மே, 2020

நக்கல் அல்ல..நிஜம்....!!


20 லட்சம் கோடி நிதி: அறிவிப்புகள் ...


இருபது லட்சம்
கோடிக்கான திட்டம்
என்றுதான் அறிவிக்கிறோம்ன்னு
சொன்னோம்.................

தர்றோம்முன்னா  சொன்னோம்....


வேனுமுன்னா  நாளைக்கு
அம்பது லட்சம்
 கோடிக்கு  இன்னொரு
திட்டம் அறிவிக்கிறோம்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..