வெள்ளி, 8 மே, 2020

குடிகார நாய்க்கு பேரு..........!!!!

மயிலாடுதுறை பகுதியில்மது பாட்டில்கள் வாங்க நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள்
                           குடிகார.......




அடியேய்... என்ன
குடிகார நாய்யின்னா
சொல்ற...போடீய்ய்...
இவ்வ்ளே.................

நா....  குடிகார
நாய்யி இல்லடீ..
மது பிரியன்..டீ...!!!!

 அடேய்ய்....என்ன
பொம்பள பொறுக்கின்னு
சொன்னேல்ல...போடா...

நான் பொம்பள
பொறுக்கி இல்லேடா...
பெண் ஆர்வலர்.....டா

யாரும்மா நீ..!
யாரப்பாத்து பிராடுன்னு
சொன்ன .....கேட்டுக்கோ..

நான் பிராடு
இல்லம்மா பொய்
மிகையாளான்  தெரிஞ்சுக்கோ..

சார்..என்ன
திருடன்னு சொல்லாதிங்க
சார்...................

நான இனிமே
அறியா எடுப்பாளன்
சார்..குறிச்சுகுங்க.........



2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்னமும் என்னென்னவோ...!

ரமேஷ்/ Ramesh சொன்னது…

நன்றாக இருக்கிறது. நண்பரே

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..