
இன்றுள்ள கொரோனா உலகம்
ஒரு காலத்தில்....................
வெள்ளொளி வீசிய
நெருப்பு கோளமாக
இருந்தது......................
பிற்பாடு அது
படிப்படியா குளிர்ச்சி
அடைந்தது..............
அதனால் தாவரங்களும்
விலங்கு இனங்களும்
தோன்றின....................
இந்த விலங்கினத்தின்
பெரும் பரிமாணத்தை
தொடர்ந்து..................
குறிப்பிட்ட வகைப்பிரிவான
வாலில்லா கொரங்கு
தோன்றியது...................
அதிலிருந்து தோன்றிய
மனிதன் இன்று
கொரோனா..............
என்ற வைர ஸ்சால்
வதை பட்டுக்கொண்டு
இருக்கிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..