உலகில் நிலையானது
என்று எதுவுமே
இல்லை......
இயற்கை மாறுகிறது
சமூதாயம் மாறுகிறது
மக்களின் பழக்க
வழக்கம் சம்பிரதாயங்கள்
என அனைத்தும்...
நீதி...அநீதி
பற்றிய கருத்துக்களும்
மாறுகின்றன.
ஏன்? இதுகாறும்
உண்மை என்று
சொல்லப்படுவது கூட...
உலகில் உள்ள
ஒவ்வொன்றும் நிலையற்றது
இல்லை....
எல்லாமே அழியக்கூடியது
கொரனா உள்பட........
.....
1 கருத்து:
ஸ்ஸ்
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..