செவ்வாய், 23 ஜூன், 2020

அதற்காகவே வளர்க்கப்படுகிறது............



உலகின் 15 கொலைகார உயிரினங்கள் எவை ...



நாய் எந்த
நாயாக இருந்தாலும்..
தன் எஜமானின்
நன்மதிப்பை பெற
 தன் வாலை
மட்டுமே ஆட்டிக்
கொண்டு இராது...

குரைக்கும் குரைக்கும்
சத்தம் தன்
எஜமானின் காதுகளில்
சென்று அடையவில்லை
என்றால்  விரட்டும்ஃஃ...

விரட்டுவதோடு விடாது
சதையையும் எழும்பையும்
கவ்வி பிடித்து
இழுக்கும்.  அதிகார
வெறி ஏறிவிட்டால்
கொலையும் செய்யும்...

இப்படிபட்ட நயைத்தான்
எஜமானர்களுக்கு பிடிக்கும்
அதற்க்காகவேதான் அந்த
நாய்கள் வளர்க்கப்படுகின்றன.........

இந்த  வகை
நாய்கள் என்ன
செய்தாலும் அதற்கு
தண்டனையை எஜமானர்கள்
எந்தக் காலத்திலும்
வழங்குவது இல்லை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..