முதல்வர்களோ அமைச்சர்களோ
வரும்போது மட்டும்
கூட்டுறதென்ன... பெருக்குறதென்ன... கிருமிநாசினி தெளிக்கிறதென்ன...
ஆனால் அந்த ஒருநாளுக்கு பிறகு வருடம் முழுக்க வாக்களித்த மக்கள் சுகாதாரமற்ற நிலையில் வாழ்வதும் அடிப்படை வசதிகளுக்காக தினம்தினம் போராடுவதும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் செல்வதும் தொடர்கதை....
#சிந்திப்பார்களா,
வாக்கை பெற்ற ஆட்சியாளர்களும்
வாக்களித்த மக்களும்
#மாற்றம்வருமா,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..