சனி, 16 டிசம்பர், 2017

பொய்யுரைத்த மகன்

அய்யா என்றார்
அந்த அம்மா
நின்று என்னங்க
அம்மா என்றேன்

உன் அம்மா
நல்லா இருக்காங்ளா
என்று கேட்டார்
அந்த அம்மாவின்
முகத்தை கண்டு
பொய் உரைத்தேன்
என் அம்மா
தங்களைப்போல் கெட்டியான ஆயுளுடன்
இருக்கிறார் என்று


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..