திங்கள், 26 பிப்ரவரி, 2018

கஜினியை முந்தியவன்.....!!


கஜினி முகம்மது க்கான பட முடிவு

கஜினி முகம்மது
என்ன அவனை
விட நான்
மேல் ஆனவன்

அவன் பலமுறை
படை எடுத்தான்

நான் பலதடவை
மனு செய்தேன்.
தகவல் பெறுவதற்காக

 கஜினி அவன்
பல முறையில்
 ஒரு முறை
பெரும் வெற்றி
பெற்றான் நானோ
ஒரு தடவை
அல்ல பல
தடவை தோல்வி
அடைந்தே வருகிறேன்
 நேர்மை அற்ற
அதிகாரிகளால்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..