ஞாயிறு, 6 மே, 2018

தமிழனின் பெருமை....

அடுத்த வீட்டு
பூனை ஒன்று
என்னை முறைத்து
பார்த்தது நானும்
பதிலுக்கு பூனையை
முறைத்து பார்த்தேன்
பயந்து போன
பூனை ஓடி
விட்டது அன்று
முறத்தால் புலியை
விரட்டிய கதை
போய் இன்று
நீட் எனும்
பூனையை விரட்ட
துப்பு கெட்டு
இருப்பது வரை
தமிழன் பெருமை
பறந்து விரிந்து
நீட் வரை வளர்ந்திருக்கிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..