பணக்காரர்கள் பத்திரிக்கை
நடத்துகிறார்கள் ஏழைகள்
வாங்கி படிக்கிறார்கள்
உணவு உண்டபின்
ஓய்வுக்காக சிறிது
நேரம் செய்திப்
பத்திரிக்கை ஒன்றை
புரட்டிய போது
பொங்கலு்க்காக சினிமாக்
காரர்கள் பேட்டிகள்
நிறைந்து இருந்தன
தேடி தேடிப் பார்த்தேன்
ஒரு விவசாயின்
பேட்டி கூட அதில்
இல்லை இந்த லட்சணத்தில்
உழவர் தின விழா
வாழ்த்து வேறு
சொல்லி இருந்தது
அந்த பத்திரிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..