சனி, 23 மே, 2020

மூடர் கூட்டம்...???



வாக்காளர் பட்டியலில் பெயர் ...


அதிமுகவில் யார் வேண்டுமானால் MLA, MP, மந்திரி ஆகலாம் - அடிமைகள்
. இது 100% உண்மை, மாற்று கருத்தே இல்ல. அதிமுகவுக்கு ஓட்டு போடுறவங்க 
MGR-ரோட ரெட்டைஇலை சின்னத்தை பாத்து மட்டும் தான் ஓட்டு போடுவாங்க.
அதனால எந்த தகுதியும் இல்லாத,மூளை இல்லாத அடி முட்டாள்களை பார்த்து
தேர்ந்தெடுத்து சீட் குடுப்பாங்க அதிமுகவில். அப்போ தான் எல்லாரும் 
ஆமாம் சாமி போட்டுக்கிட்டு, கால்ல விழுந்து கிடப்பாங்க. இப்படிபட்ட அடி 
முட்டாள்களை வச்சி தான் ஜெயலலிதா இரும்பு பெண்மணினு பேர் 
வாங்குனது எல்லாம்.

இப்படி யாரு வேணுனா MLA ஆகலாம் அப்டிங்கறதால தான் செல்லூர் ராஜ், 
ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், சண்முகம் மாதிரி அடிமுட்டாள்கள் எல்லாம் 
அதிமுகவில் அமைச்சர் ஆனாங்க. பழனிசாமி மாதிரி ஆளுங்க முதலமைச்சரும்
ஆனாங்க.தகுதி இல்லாத ஆட்களுக்கு கிடைத்த பதவியால் தான் தமிழ்நாடு 
இன்னைக்கு நாசமா போயிடுச்சி

.MLA அப்படிங்கறது ஒரு பெரிய பதவி,அதுக்கு ஒரு தகுதி வேணும்.கண்டவனும்
 MLA aஆனா அது அசிங்கம்.ரெட்டை இலை சின்னத்தை மட்டும் பார்த்து ஓட்டு 
போடும் அடி முட்டாள்கள் இருக்கும் வரை தமிழ்நாடு நிலைமை இது தான். 
அதிமுக ஒரு மூடர் கூடம், ஜெயலலிதா ஒரு மூடர் கூட தலைவி.

-வைகை சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..