
சரி..உங்களுக்கு
புரியிற மாதிரியே சொல்றேன் நல்லா கேட்டுங்குங்க…நான்.
தேவன்.. நான் கவுண்டன், படையாச்சி. நாடார்ன்ன சொல்லிக்கிட்டு இருக்கிறவுங்களுக்கு சேர
வேண்டிய பத்தாயிரம் மருத்துவ சீட்டு எல்லாம் மேல் சாதிக்காரங்களுக்கு போய் இருக்கு
மேல் சாதின்னா யாருன்னு உங்களுக்குத்தான் நல்லாத் தெரியுமே….
இட ஒதுக்கீடு கொடுத்து
கொடுத்துதோன் பறையனும் சக்கிலியனும் உங்களை விட மேலே போறான்னு அந்த மேல்சாதிக்காரன்
ஊதிவிட்டதை கேட்டு மீசை மயிற முறுக்கிட்டு திரிந்திங்கள.. இதையும் கொஞ்சம் கேளுங்க……………..
ஒண்ணு மனசுல வச்சுகோங்கோ….. நமக்கு கிடைக்க வேண்டியது சரியா கிடைச்சுடுச்சுன்னா….
இன்னொருத்தனுக்கு கிடைக்கிறத பார்த்து வயிறு எரிய வேண்டிய அவசியமே இருக்காதுன்னு……….உங்களக்கு
தெரிஞ்ச வா. மணிகண்டன் சொன்னாருப்பே……………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..