செவ்வாய், 2 ஜூன், 2020

ஆண்ட பரம்பரைகளுக்கு கோயிந்தாவா? கோவிந்தாவா??















மொத்தம் 941 இடங்கள் obc பிரிவை சேர்ந்தஆண்ட பரம்பரைகளான வன்னியர்,கவுகண்டர், ..தேவரு....நாடாரு   இவர்களுக்கு சேர வேண்டிய27சதவீத இட ஒதுக்கீடுபடி பெற வேண்டியது 254 இடங்கள் பெற்றது 0 இடங்கள்

மத்திய மோடி அரசு பறித்து கொண்டது.. மாநில பழனிச்சாமி அரசு மௌனமாகிவிட்டது..

சாதிதான் முக்கியம் என்ற   கூட்டத்தாரே...கொஞ்சம்.. கேளுங்கள்

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

விழிப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..