அரிதாரம் பூசியவர்களை
அரியணையில் அமர வைத்த..........
குற்றம்தான் தமிழகத்தின்
அழிவுக்கு முதல்
காரணம்......................
அந்தக் குற்றத்திற்கு
துனை போனவர்களை
எத்தனை தடவை
திட்டி தீர்த்தாலும்
நல்ல மனம்
ஆறாது..............
இன்னும் மூன்றாதவதாக
அரிதாரம் பூசியவனை
ஆட்சிக் கட்டிலில்
அமர வையுங்கள்
மாக்களே!!
1 கருத்து:
அருமையான பா வரிகள்
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..