ஞாயிறு, 7 ஜூன், 2020

அவர்கள் நல்லவர்கள்...........

Tamil Messages Related Sharing - Tufing.com

அவர்கள் நல்லவர்கள்
என்று எப்படி சொல்கிறேன்
என்றால்..............


முஸ்லிம்களுக்கு எதிராகவோ
தலித்துக்களுக்கு எதிரோகவோ
எந்த வன்முறை நடந்தாலும்
அவர்கள் எதற்கும் குரல்
கொடுப்பதில்லை.....

இத்தனைக்கும் அந்த
நல்லவர்கள் ஆர் எஸ் எஸ்லில்
இருப்பவர்கள் இல்லை..

இது மட்டுமல்ல  அந்த
நல்லவர்கள் தலித்
மக்கள் கொல்லப்படும்போது
அவர்கள் சாதி பார்ப்பதுகூட
கிடையாது...............

அக்லக்கும் பெஹ்லுவும்
கொல்லப்பட்ட போது
அவர்கள் மதம்
பார்த்தது கூட கிடையாது
என்றால் அவர்கள்
 எப்படிபட்ட நல்லவர்கள்
என்று புரிந்து கொள்ளுங்கள்.

தான் உண்டு தன் வேலை
உண்டு தன் சாவு உண்டு
இருப்பவர்கள் அவர்கள்
நல்லவர்கள்..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..