புதன், 10 ஜூன், 2020

அட...அடடா.....











 மாப்பிள  கம்பன்
வீட்டு கட்டு
தறியும் கவி
பாடுமாமே  அந்த
கட்டு தறி
பாடுனத கேட்ட........

அட. போ..
மாமா..அந்தாளு
பாடுனதே எனக்கு
தெரியாது  இதுல
வேற கட்டு
தறி பாடுனத
இந்த ஊறடங்ககிலே
கஞ்சியம் இல்லாம
தண்ணியும இல்லாம
காத அடைக்குற
 நேரத்தில கட்டு
தறி பாடியிதுன்னு
ஆடியிதுன்னு...........


 எங்க கேட்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..