செயற்கையாக ஒரு எதிரியை கட்டமைத்து, மக்களின் கண்களிலிருந்து அசலான எதிரியை மறைக்கும் கண்கட்டி வித்தைதான் இனவெறுப்பு கொள்கை
கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாய், இனவெறுப்பு தலைக்கேறி தங்களோடு உறவுகளாய் வாழ்ந்த மக்களையே கொன்று குவிக்கும் அவலம் வரலாற்றில் பலமுறை நிகழ்ந்திருக்கிறது
அவ்வாறான ஒரு வரலாற்றை சொல்லும் ஆவணம்தான் ஹிட்லரின் NRC
லட்சக்கணக்கான யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கறுப்பின மக்களையும், கம்யூனிஸ்டுகளையும் கொன்றொழித்த ஹிட்லரின் நாசகர திட்டம், முதலில் மக்களை இனம் கண்டு பிரித்ததிலிருந்துதான் தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..