திங்கள், 4 மே, 2020

இதுக்கு பேரு என்னா..மேன்..?


15 ஆண்டுகளைக் கடந்த காதல்… அதே ...




முதலியார் பையன் 
ஐயர் பெண்ணை 
காதலிக்கலாம் ...

வன்னியர் பையன் 
வெள்ளாளப் பெண்ணை 
காதலிக்கலாம்..........

கள்ளர் பையன் 
பிள்ளமார் பெண்ணை 
காதலிக்கலாம்.......

தேவர் பையன் 
நாயுடு பெண்ணை 
காதலிக்கலாம்..........

ஆனால் .......

தலித் பையன் 
மட்டும் பிற சாதிப் 
பெண்ணையோ?
அல்லது ....
வன்னியப பெண்ணையோ 
காதலிக்க கூடாது.

இதுக்குபேரு ....
சாதிவெறி இல்லாம.. ..

அப்பட்டமான தீண்டாமை 
இல்லாம... ...

வேறு என்னா மேன்?

சொல்லுமேன்......... 

டாபர் மேன்........!!!!!










3 கருத்துகள்:

நாகு கணேசன்... சொன்னது…

.......

பெயரில்லா சொன்னது…

ஆஆஆஆ


KILLERGEE Devakottai சொன்னது…

ஹா.. ஹா.. டாபர் மேன்

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..